പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நிரப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நிரப்பு   வினைச்சொல்

അർത്ഥം : திணித்தல். அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால் நிறைத்தல்.

ഉദാഹരണം : கூலியாள் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தை நிரப்பி கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खाली जगह को पूर्ण करने के लिए उसमें कोई वस्तु आदि डालना।

मजदूर सड़क के किनारे का गड्ढा भर रहा है।
भरना

Make full, also in a metaphorical sense.

Fill a container.
Fill the child with pride.
fill, fill up, make full

അർത്ഥം : குழி போன்றவற்றை நிறைத்து அதை சுற்றியுள்ள இடத்தை சமப்படுத்துதல்

ഉദാഹരണം : அவன் தன் வீட்டின் முன் உள்ள குழியை மண் கொண்டு நிரப்பினான்.

പര്യായപദങ്ങൾ : சமப்படுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गड्ढे आदि का भरकर आस-पास की सतह के बराबर हो जाना।

अरे ! सामने का गड्ढा कब पट गया !।
पटना, भरना, समतल होना

Plug with a substance.

Fill a cavity.
fill

അർത്ഥം : ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது

ഉദാഹരണം : ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்

പര്യായപദങ്ങൾ : அதிகப்படுத்து, அதிகாமாக்கு, நிறை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु की बहुतायत कर देना।

श्रीकृष्ण ने सुदामा के घर को धन से पाट दिया।
ढेर लगाना, पाटना

അർത്ഥം : முழுமையாக்குவது

ഉദാഹരണം : அரசாங்க நஷ்டத்தை யார் ஈடுகட்டுவார்கள் அல்லது நிரப்புவார்கள்

പര്യായപദങ്ങൾ : ஈடுகட்டு, ஈடுசெய், நிகர்கொடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी कारण से हुई कमी को पूरा करना।

सरकारी घाटे को कौन भरेगा।
पूर्ति करना, भरना, भरपाई करना

അർത്ഥം : ஒரு பரப்பு அல்லது ஒன்றின் உட்பகுதியை திட, திரவ மற்றும் வாயுபொருட்களால் நிறைத்தல்

ഉദാഹരണം : நூல் நிலையத்திலிருந்து புத்தகம் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் நூல் நிலைய அதிகாரி ஐம்பது ரூபாய்க்கான காசோலையை நிரப்பினார்

പര്യായപദങ്ങൾ : நிரப்பசெய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी को भरने में प्रवृत करना।

ग्रंथालय की पुस्तक समय पर न लौटाने के कारण पुस्तकाध्यक्ष ने पचास रूपए ज़ुर्माना भरवाया।
भरवाना, भराना

Bear (a cost or penalty), in recompense for some action.

You'll pay for this!.
She had to pay the penalty for speaking out rashly.
You'll pay for this opinion later.
pay

അർത്ഥം : பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது

ഉദാഹരണം : அம்மா பானையை கொஞ்சம்கொஞ்சமாக கொஞ்சம்கொஞ்சமாக இருபத்துநான்கு மணிநேரமும் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : நிறை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बर्तनों को उपयोग में लाने से पूर्व उसमें पानी भरकर रखना।

माँ घड़े को कम-से-कम चौबीस घंटे अँबासती हैं।
अँबासना

അർത്ഥം : நிரப்பு

ഉദാഹരണം : இந்தப் பள்ளத்தை நான் தான் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गड्ढे आदि को भरवाकर चौरस कराना।

लगता है यह गड्ढा मुझे ही पटवाना पड़ेगा।
पटवाना, पटाना