അർത്ഥം : கட்டைவிரலாலும் ஆள்காட்டிவிரலாலும் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் தோலினை அழுத்தும் செயல்
ഉദാഹരണം :
அவன் கிள்ளியதில் என்னுடைய கையில் இரத்தம் கட்டியது
പര്യായപദങ്ങൾ : கிள்ளுதல், நிமிட்டுதல், நுள்ளுதல், நெருடித்தூண்டுதல், நோண்டுதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :