അർത്ഥം : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
ഉദാഹരണം :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
പര്യായപദങ്ങൾ : ஆர்வம், ஈடுபாடு, விருப்பம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.അർത്ഥം : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ഉദാഹരണം :
அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்
പര്യായപദങ്ങൾ : அவா, ஆசை, ஆவல், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A sense of concern with and curiosity about someone or something.
An interest in music.അർത്ഥം : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ഉദാഹരണം :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
പര്യായപദങ്ങൾ : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।അർത്ഥം : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
ഉദാഹരണം :
அவனின் விருப்பம் நிறைவேறியது
പര്യായപദങ്ങൾ : அவா, ஆசை, ஆவல், விருப்பம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A feeling of liking something or someone good.
Although she fussed at them, she secretly viewed all her children with approval.