അർത്ഥം : மேடை, வானொலி போன்றவற்றில் ஒரு கதையை, ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்.
ഉദാഹരണം :
அவரால் எழுதப்பட்ட நாடகம் மேடையில் அரங்கேறியது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A dramatic work intended for performance by actors on a stage.
He wrote several plays but only one was produced on Broadway.അർത്ഥം : மேடையில் பார்வையாளர்களின் முன்னால் உடல் அசைவு, வசனம், ஒப்பனை போன்றவற்றின் மூலமாகவும் வானொலியில் குரல் மூலமாகவும் ஒரு கதையை, ஒரு நிகழ்ச்சியை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்
ഉദാഹരണം :
அவன் உடல்நிலை சரியில்லாதவன் போல நாடகம் நடத்துகிறான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The act of giving a false appearance.
His conformity was only pretending.അർത്ഥം : மேடையில் ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்
ഉദാഹരണം :
இன்று ஒளிபரப்பான நாடகம் நன்றாக இருந்தது.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :