അർത്ഥം : அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
ഉദാഹരണം :
கெட்ட நட்பால் இராமன் கெட்டுவிட்டான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The state of being with someone.
He missed their company.അർത്ഥം : ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு.
ഉദാഹരണം :
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவருடைய நட்பு இலக்கியம் போற்றக்கூடியது
പര്യായപദങ്ങൾ : சிநேகம், தோழமை, நேசம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दोस्तों या मित्रों में होने वाला पारस्परिक संबंध।
दोस्ती में स्वार्थ का स्थान नहीं होना चाहिए।അർത്ഥം : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
ഉദാഹരണം :
நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்
പര്യായപദങ്ങൾ : கூட்டாளி, சிநேகிதம், சினேகிதம், தோழமை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A friendly disposition.
friendliness