അർത്ഥം : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது
ഉദാഹരണം :
கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்
പര്യായപദങ്ങൾ : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, பயப்படு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது
ഉദാഹരണം :
அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்
പര്യായപദങ്ങൾ : அச்சமுறு, திடுக்கிடு, விதிர்ப்புறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது
ഉദാഹരണം :
மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்
പര്യായപദങ്ങൾ : அச்சமுறு, திடுக்கிடு, பயப்படு, விதிர்ப்புறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
विस्मित होकर चारों ओर देखना।
मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।