അർത്ഥം : பேருந்தில் பயணச்சீட்டு கொடுப்பது, பயணிகள் ஏறவும் இறங்கவும் வண்டியை நிறுத்தச் செய்வது முதலிய பணிகளைச் செய்யும் ஊழியர்
ഉദാഹരണം :
நடத்துனர் பேருந்தில் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The person who collects fares on a public conveyance.
conductor