അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
ഉദാഹരണം : விஷமுள்ள பாம்பு கடித்ததால் விவசாயி இறந்துவிட்டான்
പര്യായപദങ്ങൾ : பாசனமுள்ள, விஷமுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
जिसमें विष हो (जीव)।
അർത്ഥം : ஒன்றில் விஷமிருப்பது
ഉദാഹരണം : வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்
പര്യായപദങ്ങൾ : நஞ்சிருக்கும், விஷமிருக்கும், விஷமுள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी English
विष में बुझाया हुआ।
Having the qualities or effects of a poison.
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക