അംഗമാകുക
പേജ് വിലാസം ക്ലിപ്ബോർഡിലേക്ക് പകർത്തുക.
അർത്ഥം : கனமான பொருளுக்கு கீழே மாட்டிக்கொள்வது
ഉദാഹരണം : கல்லினால் குழந்தையின் கை நசுங்கியது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी
भारी चीज़ के नीचे आना या होना।
അർത്ഥം : வண்டியின் கீழே அறைப்பட்டு இறந்துப்போவது
ഉദാഹരണം : நாய் புகைவண்டியின் கீழே நசுங்கி இறந்துபோனது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :हिन्दी English
गाड़ी आदि के नीचे आकर मर जाना।
Cut off and stop.
അർത്ഥം : உள்ளே இருப்பது
ഉദാഹരണം : கூட்டத்தில் என்னுடைய கால் நசுங்கிக்கொண்டிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : நசுக்கப்படு
भीतर या अंदर जाना।
Go under.
അർത്ഥം : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
ഉദാഹരണം : பெட்டியில் குழந்தை அமர்ந்ததும் பெட்டி நசுங்கி விட்டது
പര്യായപദങ്ങൾ : சிதை
फूले या उभरे हुए तल का दबना।
ഇൻസ്റ്റാൾ ചെയ്യുക