പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള நசுக்கு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

நசுக்கு   வினைச்சொல்

അർത്ഥം : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது

ഉദാഹരണം : மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : மிதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पैरों आदि से कुचल या दबाकर नष्ट-भ्रष्ट करना।

मदमस्त हाथी गन्ने के खेत को रौंद रहा है।
रौंदना

Walk on and flatten.

Tramp down the grass.
Trample the flowers.
tramp down, trample, tread down

അർത്ഥം : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

ഉദാഹരണം : என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : அழுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु पर दबाव पड़ना।

मेरी उँगली किवाड़ में दब गई।
चँपना, चपना, दबना

Place between two surfaces and apply weight or pressure.

Pressed flowers.
press

അർത്ഥം : நசுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ഉദാഹരണം : ராஜா சங்கராச்சாரியாரின் கையை நசுக்கினார்

പര്യായപദങ്ങൾ : நசுக்கச்செய்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुचलने का काम दूसरे से करवाना।

राजा ने शंकराचार्य को हाथी से कुचलवाया।
कुचलवाना

അർത്ഥം : குஸ்தியில் தோல்வியடைவது

ഉദാഹരണം : குண்டான பயில்வான் குள்ளமான பயில்வானால் அமுக்கப்பட்டான்

പര്യായപദങ്ങൾ : அமுக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुश्ती आदि में हारना या पस्त होना।

मोटा पहलवान नाटे पहलवान से ठुक गया।
ठुकना

അർത്ഥം : கீழே வருவது அல்லது அழுத்தப்படுவது

ഉദാഹരണം : ஒரு நாய் வண்டியில் நசுக்கப்பட்டது சக்கரத்தால் அவனுடைய கை நசுக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : நசுக்கப்படு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

नीचे आकर या दबकर विकृत होना।

एक कुत्ता गाड़ी से कुचल गया।
चक्की में उसका हाथ पिस गया।
कचकना, कुचलना, कुचलाना, पिसना

Become injured, broken, or distorted by pressure.

The plastic bottle crushed against the wall.
crush

അർത്ഥം : நசுக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது

ഉദാഹരണം : மனோகர் இன்று என்னுடைய கைகளை நசுக்கினான்

പര്യായപദങ്ങൾ : அழுத்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

ठोंका जाना या मार खाना।

मनोहर आज मेरे हाथों ठुकेगा।
ठुकना, पिटना

അർത്ഥം : ஒன்றை ஒரு பரப்பில் அழுத்தி தேய்த்தல்

ഉദാഹരണം : அவன் எறும்பை நசுக்கினான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बार-बार ऐसा दाब डालना कि दाब के नीचे की वस्तु विकृत हो जाय।

वह साँप की मुंडी को कुचल रहा है।
कुचलना, कूचना, पीसना

To compress with violence, out of natural shape or condition.

Crush an aluminum can.
Squeeze a lemon.
crush, mash, squash, squeeze, squelch

അർത്ഥം : ஒரு உறுதியான பொருளை கை அல்லது ஏதாவது ஒரு பொருளினால் சிறு சிறு துண்டுகளாக்கி அழுத்துவது

ഉദാഹരണം : குருமா உருவாக்குவதற்காக லலிதா வேகவைத்த உருளைக்கிழங்குகளை பிசைந்து கொண்டிருக்கிறாள்

പര്യായപദങ്ങൾ : கசக்கு, பிசை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी ठोस वस्तु को हाथ या किसी वस्तु से बार-बार इस प्रकार दबाना कि वह छोटे-छोटे टुकड़ों में बँट जाए।

टिक्की बनाने के लिए ललिता पके हुए आलुओं को मसल रही है।
मलना, मसकना, मसलना, मींजना

Grind, mash or pulverize in a mortar.

Pestle the garlic.
pestle