അർത്ഥം : ஒருவருக்கு சொந்தமான மிகவும் பரந்த நிலம்
ഉദാഹരണം :
அவனுக்கு சொந்தமான பண்ணைகள் நிறைய உள்ளன.
പര്യായപദങ്ങൾ : பண்ணை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
वह संपत्ति जो खेती-बारी,जंगल,मकान आदि के रूप में हो।
उसने अपनी भूसंपत्ति का आधा भाग एक अनाथालय को दान कर दिया।Everything you own. All of your assets (whether real property or personal property) and liabilities.
estateഅർത്ഥം : பெரிய அளவில் பணப்பயிர் இருக்கும் ஒரு இடம்
ഉദാഹരണം :
தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
An estate where cash crops are grown on a large scale (especially in tropical areas).
plantationഅർത്ഥം : மலர்ச் செடிகள் அல்லது காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
ഉദാഹരണം :
குழந்தைகள் தோட்டத்தில் விளையாடுகிறார்கள்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A plot of ground where plants are cultivated.
gardenഅർത്ഥം : இயற்கை முறையில் பொதுமக்களின் சொத்தாக பாதுகாக்கப்படும் பூமியின் ஒரு பகுதி
ഉദാഹരണം :
இந்த தேசிய பூங்காவில் கிடைத்தற்கரிய காட்டு மிருகங்களைக் காணலாம்
പര്യായപദങ്ങൾ : பூங்கா
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது சிறிய அளவில் காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
ഉദാഹരണം :
இந்த பூந்தோட்டத்தில் பலவகையான பூக்கள் உள்ளன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
फूलों का बगीचा।
यह फुलवारी विभिन्न प्रकार के फूलों से भरा हुआ है।A garden featuring flowering plants.
flower garden