പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தோடு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தோடு   பெயர்ச்சொல்

അർത്ഥം : பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி

ഉദാഹരണം : அவளுடைய தோடு மிகவும் அழகாக இருக்கிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : தொங்கட்டான், தொங்கல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कान में पहनने का एक गहना जो आकार में थोड़ा लंबा होता है।

उसके कानों में सोने के झुमके शोभायमान हैं।
झुमका, झूमक, झूमड़, झूमर, लुरका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது

പര്യായപദങ്ങൾ : தொங்கடம், தொங்கல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कानों में पहनने का एक गहना।

उसके कान में सोने के बुंदे सुशोभित थे।
आवेजह, आवेज़ह, आवेज़ा, आवेजा, बुंदा, लोलक

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

ഉദാഹരണം : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

പര്യായപദങ്ങൾ : காதணி, குதம்பை, குழை, தொங்கடம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : ஒரு வகை காது ஆபரணம்

ഉദാഹരണം : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

പര്യായപദങ്ങൾ : கடுக்கண், காதணி, குதம்பை, குழை, தொங்கடம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

ഉദാഹരണം : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

പര്യായപദങ്ങൾ : கம்மல், காதணி, குழை, தொங்கல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

അർത്ഥം : பெண்களின் ஒரு ஆபரணம்

ഉദാഹരണം : தோடு காதில் அணியப்படுகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

स्त्रियों का एक गहना।

धरी कान में पहनी जाती है।
धरी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring