അർത്ഥം : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.
ഉദാഹരണം :
இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : குட்டம், குஷ்டம், குஷ்டரோகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।
यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।അർത്ഥം : தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்பு சிதைவை ஏற்படுத்தும் நோய்.
ഉദാഹരണം :
தொழுநோய் ஒரு கொடுரமான நோய்
പര്യായപദങ്ങൾ : குஷ்டம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்
ഉദാഹരണം :
குஷ்டநோயின் காரணமாக அவனுடைய கையில் விரல்கள் பாதிப்படைந்தது
പര്യായപദങ്ങൾ : குஷ்டம், குஷ்டரோகம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
रक्त और त्वचा का एक रोग जिसमें अंग गलकर गिरने लगते हैं।
गलित कुष्ठ के कारण उनके हाथ की उँगलियाँ गल गई हैं।