അർത്ഥം : ஏதாவது ஒரு வகையான சேவை செய்யக்கூடிய
ഉദാഹരണം :
அன்னாஹசாரே சமூகத்திற்கு தொண்டு புரிகிற நபராக இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : சேவைசெய்யும், சேவைபுரியும், தொண்டுபுரிகிற, தொண்டுபுரியும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சேவை செய்யக்கூடிய
ഉദാഹരണം :
நோயாளிக்கு ஒரு சேவை செய்யக்கூடிய நபர் தேவைப்படுகிறார்
പര്യായപദങ്ങൾ : ஊழியம் செய்யும், சேவகம் செய்யும், சேவை செய்யக்கூடிய, சேவை செய்யும், சேவை புரியும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : இப்பொழுது வேலை, தொழில் அல்லது சேவை செய்து கொண்டேயிருப்பது
ഉദാഹരണം :
சேவை செய்கிற ஆசிரியர்களுக்கு சம்பளத்தை விரைவிலேயே கொடுக்க வேண்டும்
പര്യായപദങ്ങൾ : சேவை செய்கிற, சேவை செய்யக்கூடிய, சேவை செய்யும், தொண்டு செய்கிற, தொண்டு புரியும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Actively engaged in paid work.
The working population.