അർത്ഥം : பயன் இல்லாத தன்மை
ഉദാഹരണം :
தைரியமான பையன் எந்த வேலையையும் பின்னே தள்ளுவது கிடையாது
പര്യായപദങ്ങൾ : வீரமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துணிச்சல் நிறைந்த
ഉദാഹരണം :
மகேஷ் ஒரு துணிச்சலான பயணம் சென்றிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : துணிச்சலான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Willing to undertake or seeking out new and daring enterprises.
Adventurous pioneers.അർത്ഥം : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
ഉദാഹരണം :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
പര്യായപദങ്ങൾ : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :