പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தேய்த்தல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தேய்த்தல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஏதாவது ஒரு திரவப்பொருளை இந்த முறையில் சூடாக்கும் செயல் அல்லது பயன்படுத்தும் செயல் என்னவென்றால் ஒரு பொருளின் கீழே உள்ள துளைகளில் அல்லது சந்திகளில் இணைப்பது

ഉദാഹരണം : இடையன் மாட்டின் காம்புகளில் எண்னெய் தேய்த்தபின்பு பால் கறக்க சென்றான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी द्रव पदार्थ को इस प्रकार उँड़ेलने या लगाने की क्रिया कि वह उस वस्तु के नीचे के छेदों या संधियों में समा जाए।

रावत लाठी की तेल पिलाई के बाद दूध दुहने चला गया।
पिलाई

അർത്ഥം : தேய்க்கும் அல்லது துலக்கும் செயல்

ഉദാഹരണം : உஷா சமைத்த உணவுப் பாத்திரத்தின் தீய்ந்தப்பகுதியின் படிந்த அழுக்கை துலக்கிக்கொண்டிருந்தாள்

പര്യായപദങ്ങൾ : துலக்குதல், விலக்குதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रगड़ने या घिसने की क्रिया।

ऊषा पात्रों से खाद्य के जले भाग को अवघर्षण करके निकालने की कोशिश कर रही है।
अवघर्षण, घिसना, मलना, रगड़ना

The act of rubbing or wiping.

He gave the hood a quick rub.
rub, wipe

അർത്ഥം : எண்ணெய் ஆகியவற்றால் உடல் அல்லது உடலில் ஏதேனும் ஒரு பாகத்தை தேய்த்தல்

ഉദാഹരണം : வாரத்திற்கு இரண்டு நாட்கள் உடம்பிற்கு எண்ணெய் தேய்த்தல் அவசியமாகும்

പര്യായപദങ്ങൾ : தடவுதல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

तेल आदि से शरीर या शरीर के किसी अंग को मलने की क्रिया या भाव।

वह हफ़्ते में दो दिन पूरे शरीर की मालिश कराता है।
अंग मर्दन, अंग मलाई, अंग सम्मर्दन, आघर्ष, मर्दन, मालिश

Kneading and rubbing parts of the body to increase circulation and promote relaxation.

massage