അർത്ഥം : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
ഉദാഹരണം :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
പര്യായപദങ്ങൾ : சுத்தப்படுத்து, துலக்கு, தூய்மைப்படுத்து, விலக்கு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
சீமா மாவை தேய்த்துகொண்டிருக்கிறாள்
അർത്ഥം : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ഉദാഹരണം :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : பூசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :