അർത്ഥം : சரியாக உச்சரிக்க முடியாத காரணத்தால் இடையிடையே வார்த்தைகளை நிறுத்திநிறுத்திப் பேசுவது
ഉദാഹരണം :
மிதேஷ் கொஞ்சம் திக்கிப் பேசுகிறான்
പര്യായപദങ്ങൾ : திக்கிப்பேசு, தெற்றி உச்சரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குழந்தைகள் வார்த்தைகளை திக்கி திக்கி அரைகுறையாக தெளிவில்லாமல் உச்சரிப்பது
ഉദാഹരണം :
சின்னக்குழந்தை நீர் கேட்கும்போது திக்கியது
പര്യായപദങ്ങൾ : திக்கி திக்கி பேசு, திக்கு, தெற்று
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :