അർത്ഥം : பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.
ഉദാഹരണം :
விவசாயி நிலத்தில் விதையை தூவிக்கொண்டியிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : தெளி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது
ഉദാഹരണം :
விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :