പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தூய்மையான എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தூய்மையான   பெயரடை

അർത്ഥം : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.

ഉദാഹരണം : இது சுத்தமான தங்கத்தால் ஆனது

പര്യായപദങ്ങൾ : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையுள்ள, பவித்திரமான, பவித்திரமுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure

അർത്ഥം : உயர்ந்த தரத்தைக் குறிக்கும் போது கலப்படமற்றது.

ഉദാഹരണം : இலக்கியத்தில் சுத்தமான வார்த்தைகளையே பயன்படுத்தப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : சுத்தமான, சுத்தமுள்ள, சுத்தம்உள்ள, தூய்மைஉள்ள, தூய்மையுள்ள


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसका परिष्करण हुआ हो या किया गया हो।

साहित्य में परिष्कृत भाषा का प्रयोग करना चाहिए।
परिमार्जित, परिष्कृत, परिसज्जित, मार्जित, संस्कृत

അർത്ഥം : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.

ഉദാഹരണം : சுத்தமான மனதில் கடவுளை நினை

പര്യായപദങ്ങൾ : சுத்தமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

Free from impurities.

Clean water.
Fresh air.
clean, fresh

അർത്ഥം : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.

ഉദാഹരണം : கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்

പര്യായപദങ്ങൾ : சிறந்த, சிறப்பான, சுத்தமான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான, புனிதமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो ईश्वर से संबंधी हो या ईश्वर का।

भक्तिकालीन संत कवियों ने ईश्वरीय ज्ञान के प्रचार-प्रसार पर बल दिया।
इलाही, इसरी, ईश्वरी, ईश्वरीय, ईसरी, दैवी, नार, परमेश्वरी

Being or having the nature of a god.

The custom of killing the divine king upon any serious failure of his...powers.
The divine will.
The divine capacity for love.
'Tis wise to learn; 'tis God-like to create.
divine, godlike

അർത്ഥം : ஒன்றுமில்லாத நிலை.

ഉദാഹരണം : இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது

പര്യായപദങ്ങൾ : சுத்தமான, தெளிவான, பவித்திரமான


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मेघ से रहित।

रात का समय था और स्वच्छ गगन में तारे स्पष्ट दिखाई दे रहे थे।
अनभ्र, अनाकाश, अपघन, अमेघ, खुला, निरभ्र, मेघरहित, मेघहीन, साफ़, स्वच्छ

Free from clouds or mist or haze.

On a clear day.
clear