അർത്ഥം : இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு
ഉദാഹരണം :
சகோதரியின் திருமணத்திற்கு பின்பு இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு இன்னும் போகவில்லை
പര്യായപദങ്ങൾ : இரவு முழுவதும் விழித்திருப்பதால் ஏற்படும் களைப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஆழமான தூக்கத்தில் இருக்கம் நிலை
ഉദാഹരണം :
அதிக சத்தத்தைக் கேட்டு என்னுடைய தூக்கமயக்கம் துலைந்துவிட்டது
പര്യായപദങ്ങൾ : தூக்கமயக்கம்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :