അർത്ഥം : அடித்து அடித்து தூய்மையாக்கிய ( துணி )
ഉദാഹരണം :
வண்ணான் துவைத்த போர்வையை வெயிலில் உலர்த்தக் கொடுத்தான்
പര്യായപദങ്ങൾ : துவைக்கப்பட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : துவைக்கப்பட்ட
ഉദാഹരണം :
ரமேஷ் துவைத்த துணியை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அலசிய, துவைக்கப்பட்ட
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :