പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള துளையிடும் கருவி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

துளையிடும் கருவி   பெயர்ச்சொல்

അർത്ഥം : இரும்பில் துளையிடக்கூடிய இரும்பாலான ஒரு ஆயுதம்

ഉദാഹരണം : கொல்லர் துளையிடும் கருவியால் இரும்புதகட்டில் துளை போட்டுக் கொண்டிருக்கிறார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोहे में छेद करने का लोहारों का एक औजार।

लोहार पँवारी से लोहे की पटिया में छेद कर रहा है।
पँवारी

അർത്ഥം : இரும்பில் துளை செய்யக்கூடிய ஒரு கருவி

ഉദാഹരണം : கொல்லர் துளையிடும் கருவியிலிருந்து இரும்புத்துண்டில் துளை செய்து கொண்டிருக்கிறார்

പര്യായപദങ്ങൾ : துளையிடும் உபகரணம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लोहे में छेद करने की छेनी।

लोहार सुंबी से लोहे के टुकड़े में छेद कर रहा है।
सुंबी

അർത്ഥം : மரத்தில் துளையிடும் பெரிய கருவி

ഉദാഹരണം : அவன் துளையிடும் கருவியால் மொத்தமான பலகையில் துளை போட்டுக்கொண்டிருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : ஓட்டை போடும் கருவி, துளை செய்யும் கருவி, துளை போடும் கருவி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लकड़ी में छेद करने का बड़ा बरमा।

वह गिरमिट से मोटे पटरे में छेद कर रहा है।
गिरमिट

Hand tool for boring holes.

auger, gimlet, screw auger, wimble

അർത്ഥം : மரத்தில் துளையிடும் ஒரு கருவி

ഉദാഹരണം : தச்சன் துளையிடும் கருவியால் கதவின் பலகையில் துளையிட்டுக் கொண்டிருந்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

लकड़ी, लोहे आदि में छेद करने का एक औज़ार।

बढ़ई बरमे से किवाड़ के पल्ले में छेद कर रहा है।
बरमा, बेधक

Hand tool for boring holes.

auger, gimlet, screw auger, wimble

അർത്ഥം : காகிதத்தின் முக்கியமாக துளை செய்யும் ஒரு கருவி

ഉദാഹരണം : எழுத்தர் விண்ணப்பப் பத்திரங்களில் துளையிடும்_கருவி மூலமாக துளை செய்து அதை கோப்பில் இணைத்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक उपकरण जिससे कागज में विशेषकर गोल छेद किया जाता है।

लिपिक ने आवेदन पत्रों में पञ्च द्वारा छेद करके उन्हें फाइल में लगा दिया।
पंच, पञ्च

A tool for making holes or indentations.

punch, puncher