അർത്ഥം : மூக்கினுள் ஏற்படும் அரிப்பால் அல்லது ஜலதோஷத்தால் மூச்சுக் காற்றை பலத்த சத்தத்தோடு வெளிபடுத்துதல்.
ഉദാഹരണം :
எனக்கு அடிக்கடி தும்மல் வருகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A symptom consisting of the involuntary expulsion of air from the nose.
sneeze, sneezing, sternutation