പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള துப்பு എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

துப்பு   வினைச்சொல்

അർത്ഥം : ஒவ்வொரு முறையும் துப்புவது

ഉദാഹരണം : புகையிலையை தின்றுவிட்டு அவன் துப்பிக்கொண்டே இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : உமிழ்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बार-बार थूकना।

तंबाकू खाकर वह थुथकार रहा है।
थुथकारना, थू-थू करना

Spit up in an explosive manner.

spit out, splutter, sputter

അർത്ഥം : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது

ഉദാഹരണം : சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்

പര്യായപദങ്ങൾ : உமிழ்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मुँह से कोई वस्तु बाहर निकालना।

श्याम ने मुँह में कौर रखते ही उसे उगल दिया।
हिम ज्वालामुखी लावा की जगह पानी और बर्फ के टुकड़े उगलती है।
उगलना, उगिलना, उग्रहना

Eject the contents of the stomach through the mouth.

After drinking too much, the students vomited.
He purged continuously.
The patient regurgitated the food we gave him last night.
barf, be sick, cast, cat, chuck, disgorge, honk, puke, purge, regorge, regurgitate, retch, sick, spew, spue, throw up, upchuck, vomit, vomit up

അർത്ഥം : வாய் மூலமாக வெளியேற்றுவது

ഉദാഹരണം : தாய் குழந்தையின் வாயிலிருந்த மண்ணை துப்பக் கூறினாள்

പര്യായപദങ്ങൾ : கக்கு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मुँह से निकलवाना।

माँ ने बच्चे के मुँह से मिट्टी उगलवाई।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

അർത്ഥം : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.

ഉദാഹരണം : அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்

പര്യായപദങ്ങൾ : இகழ


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मुँह से थूक या मुहँ में डाली हुई किसी वस्तु को बाहर निकालना (तेजी से)।

उसने पान खाकर मेरे कुर्ते पर ही थूक दिया।
उसने चुपके से दवा थूक दी।
उगालना, थूकना

Expel or eject (saliva or phlegm or sputum) from the mouth.

The father of the victim spat at the alleged murderer.
ptyalise, ptyalize, spew, spit, spue

துப்பு   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்

ഉദാഹരണം : நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

പര്യായപദങ്ങൾ : தகவல், தடயம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह बात जिसके सहारे किसी दूसरी बड़ी बात, घटना, रहस्य आदि का पता लगे।

कल हुई बैंक डकैती का अभी तक कुछ सुराग़ नहीं मिल पाया है।
अता-पता, आहट, कनसुई, खबर, ख़बर, टोह, पता, संकेत, सङ्केत, सुराग, सुराग़, सूत्र

Evidence that helps to solve a problem.

clew, clue, cue