പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള திறமையில்லாத എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

திறமையில்லாத   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.

ഉദാഹരണം : அவனை திறமையற்றவன் என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்

പര്യായപദങ്ങൾ : ஆற்றமின்மை, ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, ஆற்றல் அற்ற, ஆற்றல் இல்லாத, சக்திஅற்ற, சக்திஇல்லாத, சக்தியற்ற, சக்தியின்மை, சக்தியில்லாத, திறன்யில்லாத, திறமைஅற்ற, திறமைஇல்லாத, திறமையற்ற, திறயற்ற


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कलाहीन होने की अवस्था या भाव।

उसकी कलाहीनता से सब वाक़िफ़ हैं।
अकलात्मकता, कलाहीनता

Ingenuousness by virtue of being free from artful deceit.

artlessness

திறமையில்லாத   பெயரடை

അർത്ഥം : ஒழுங்காக செய்யப்படும் ஏற்பாடுயின்மை

ഉദാഹരണം : இந்தியாவில் திறமையில்லாத நாயகர்களை அறிமுகப்படுத்துகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : ஒழுங்கற்ற, பண்படாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जो तराशा न गया हो।

भारत अनगढ़ हीरो का आयात करता है।
अनगढ़, अनगढ़ा, अनघढ़

(of stone especially) not given a finished form by or as if by hewing.

A house of unhewn grey stone roughly cemented together.
unhewn

അർത്ഥം : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.

ഉദാഹരണം : சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : உபயோகமில்லாத, சாதுரியமில்லாத


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :