പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தியாகம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தியாகம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது

ഉദാഹരണം : ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.

പര്യായപദങ്ങൾ : துறத்தல், விட்டுவிடல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपना अधिकार या स्वत्व सदा के लिए और पूरी तरह से छोड़ने की क्रिया।

राजा के पद के परित्याग से प्रजा बहुत दुखी थी।
अपवर्जन, अपसर्ग, उत्सर्ग, तर्क, त्याग, परित्याग, परिवर्जन, प्रहाण, प्रहाणि, विप्रहरण

The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).

forgoing, forswearing, renunciation

അർത്ഥം : உலக பந்த பாசங்களை துறந்து விடுதல்

ഉദാഹരണം : மோகன் சிற்றின்பத்தை தியாகம் செய்து சன்னியாசம் பெறத் துணிந்தான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वैराग्य आदि के कारण सांसारिक भोगों और पदार्थों आदि को छोड़ने की क्रिया या भाव।

मोहन ने भोगत्याग करके संन्यास लेने का फैसला किया।
अपवर्ग, त्याग, भोग-त्याग, भोगत्याग

An act (spoken or written) declaring that something is surrendered or disowned.

renouncement, renunciation

അർത്ഥം : யோகா, தியாகம்

ഉദാഹരണം : தினமும் யோகா செய்வது உடம்புக்கு நல்லது.

പര്യായപദങ്ങൾ : யோகா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

योगशास्त्र में निर्दिष्ट वे कर्म जिनके द्वारा इंद्रिय-निग्रह किया जाता है।

वह प्रतिदिन योग करता है।
जोग, योग

അർത്ഥം : பிறருடைய நலனுக்காக தன் சொந்த நலனை தியாகம் செய்தல்

ഉദാഹരണം : சகோதரி திருமணத்திற்காக தேவ் உயிரைத் தியாகம் செய்தான்

പര്യായപദങ്ങൾ : சுயநலமின்மை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी अच्छे काम के लिए या दूसरों के लिए अपना सुख,लाभ आदि छोड़ने की क्रिया या भाव।

दधीचि ने देव कल्याण के लिए आत्मदान कर मौत को गले लगा लिया।
आत्मत्याग, आत्मदान, आत्मोत्सर्ग, स्वार्थ त्याग

Renunciation of your own interests in favor of the interests of others.

abnegation, denial, self-abnegation, self-denial, self-renunciation

അർത്ഥം : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்

ഉദാഹരണം : மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.

പര്യായപദങ്ങൾ : துறத்தல், விட்டுவிடல்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु या प्राणी से संबंध तोड़ लेने की क्रिया या भाव।

पत्नी तथा बच्चों के परित्याग के पश्चात् वह कभी सुखी नहीं रहा।
अवध्वंस, छोड़ना, त्याग, त्यागना, परित्याग, परिहार, विसर्जन

The act of giving something up.

abandonment, desertion, forsaking