അർത്ഥം : மனசு நோகும் படி வார்த்தைகளை பயன்படுத்துதல்
ഉദാഹരണം :
ராஜா ஓடிய நபரை பிடித்து திட்டினார்
പര്യായപദങ്ങൾ : அவமதிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும்படி பேசுதல்
ഉദാഹരണം :
வீட்டில் உள்ளவர்களின் திட்டுதலால் மோகன் ஊரை விட்டு ஓடிவிட்டான்
പര്യായപദങ്ങൾ : வையுதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A severe scolding.
bawling out, castigation, chewing out, dressing down, earful, going-over, upbraidingഅർത്ഥം : திட்டும் செயல்
ഉദാഹരണം :
இவ்வளவு திட்டியதற்கு பின்பும் ராம் தன்னுடைய மனப்போக்கின்படி இருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : வைதல்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :