പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള திடம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

திடம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஒரு பொருளின் வலிமையைக் குறிக்கும் தன்மை

ഉദാഹരണം : உறுதியான காரணத்தினால் மரஞ்செடிகள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றன

പര്യായപദങ്ങൾ : உறுதி, பலம், வலிமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गतिहीन होने की अवस्था या भाव।

गतिहीनता के कारण पेड़-पौधे एक ही जगह पर स्थिर होते हैं।
अगतिकता, अगत्वरता, गतिहीनता

The quality of not moving.

immobility

അർത്ഥം : கெட்டியாகவும் நெகிழ்வுதன்மையற்றதாகவும் இருப்பது .

ഉദാഹരണം : திடப்பொருள்களின் திடம் திரவப்பொருள்களை விட அதிகமாக இருக்கிறது.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सघन होने की अवस्था या भाव।

ठोस की सघनता द्रव की अपेक्षा अधिक होती है।
अविरलता, घनता, घनत्व, घनापन, निविड़ता, निविरीसता, सघनता

The spatial property of being crowded together.

compactness, concentration, denseness, density, tightness

അർത്ഥം : கெட்டித்தன்மையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள்

ഉദാഹരണം : கல் ஒரு திடப்பொருள் ஆகும்.

പര്യായപദങ്ങൾ : திடப்பொருள், திண்மை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो निश्चित आयतन एवं आकार का हो या ना तरल हो ना गैस।

पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।
ठोस, ठोस पदार्थ

അർത്ഥം : வலிமையாக இருக்கும் செயல்

ഉദാഹരണം :

പര്യായപദങ്ങൾ : பலம், வலிமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

सशक्त करने या होने की क्रिया।

महिलाओं के सशक्तिकरण के लिए समाज को ठोस कदम उठाने होंगे।
शक्तिकरण, सशक्तिकरण

The act of increasing the strength of something.

strengthening

അർത്ഥം : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.

ഉദാഹരണം : ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது

പര്യായപദങ്ങൾ : ஆற்றல், உறுதி, சக்தி, பலம், வலிமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

दृढ़ होने की अवस्था या भाव।

राम के इस काम से हमारे संबंध में दृढ़ता आई है।
दृढ़ता, पक्कापन, मजबूती, मज़बूती, स्थायिता, स्थायित्त्व, स्थिरता

The trait of being resolute.

His resoluteness carried him through the battle.
It was his unshakeable resolution to finish the work.
firmness, firmness of purpose, resoluteness, resolution, resolve

അർത്ഥം : உடல் திடமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ഉദാഹരണം : உடல்வலிமைக்காக அவன் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறான்

പര്യായപദങ്ങൾ : உடல்பலம், உடல்வலிமை, உறுதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

शक्तिशाली होने की अवस्था या भाव।

शरीर की बलिष्ठता के लिए वह प्रतिदिन व्यायाम करता है।
पुष्टता, पुष्टि, बलशालिता, बलिष्ठता, शक्तिशालीता