പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള தலைவர் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

தலைவர்   பெயர்ச்சொல்

അർത്ഥം : தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

ഉദാഹരണം : பண்டித் இராமனுஜர் இந்த நிறுவனத்தின் தலைவர் என அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो किसी सभा या संस्था आदि का प्रधान हो।

पंडित रामानुज को सर्वसम्मति से इस संस्था का अध्यक्ष चुना गया।
अधिष्ठाता, अध्यक्ष, चेयरमैन

An executive officer of a firm or corporation.

president

അർത്ഥം : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.

ഉദാഹരണം : வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்

പര്യായപദങ്ങൾ : எஜமான், தலைவன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी क्षेत्र या विषय में किसी का नेतृत्व करने वाला व्यक्ति।

बाजपेयीजी एक कुशल नेता हैं।
अंगी, अगुआ, अगुवा, अमनैक, नायक, नेता, पुरोगामी, लीडर, सरदार

A person who rules or guides or inspires others.

leader

അർത്ഥം : அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

ഉദാഹരണം : மதத் தலைவரின் பேச்சு நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

പര്യായപദങ്ങൾ : தலைமை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जिसे किसी कार्य में सब प्रकार के अधिकार प्राप्त हों।

इस अनुष्ठान के कर्ताधर्ता सेठ मोहनदासजी हैं,क्योंकि उन्हीं की देख रेख में यह कार्य हो रहा है।
कर्ता धर्ता, कर्ता-धर्ता, कर्ताधर्ता

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

അർത്ഥം : தலைமை பட்டம் கிடைக்கும் ஒரு நபர்

ഉദാഹരണം : ஒரு சமயத்தில் தலைவரே ஆட்சியாளனாக உட்கார்ந்தார்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह व्यक्ति जिसे पेशवा की उपाधि मिली हो।

एक समय में पेशवा ही शासक बन बैठे।
पेशवा

അർത്ഥം : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

ഉദാഹരണം : அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்

പര്യായപദങ്ങൾ : தலைவன்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो किसी घर, संस्था, दल या समाज आदि का प्रमुख हो या जिसे सब प्रकार के काम करने का अधिकार हो।

अटलजी भाजपा के मुखिया हैं।
अगुआ, अगुवा, अधिष्ठाता, चूड़ा, प्रधान, प्रभारी, प्रमुख, मुखिया, सरगना, सरग़ना, सर्वेसर्वा, हेड

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

അർത്ഥം : பெரிய அதிகாரி

ഉദാഹരണം : அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் போக்கு மெத்தனமாக உள்ளது.

പര്യായപദങ്ങൾ : அதிகாரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

बड़ा अधिकारी (व्यंग्यात्मक)।

सरकारी कार्यालयों में सभी कर्मचारी अपने आप को लाट साहब समझते हैं।
लाट, लाट साहब, लाठ

അർത്ഥം : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல் போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

ഉദാഹരണം : பாரளுமன்றப் பொருப்புகளை தலைவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்

പര്യായപദങ്ങൾ : அரசியல்வாதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह जो राजनीति के क्षेत्र में अगुआई करे।

संसद की गरिमा को बनाए रखना नेताओं के हाथ में है।
नेता, राजनयिक, राजनेता, लीडर

A person active in party politics.

pol, political leader, politician, politico