അർത്ഥം : தோல் பச்சையாகவும் சதைப்பகுதி சிவப்பாகவும் இருக்கும், இனிப்புச் சுவை கொண்ட நீர் நிறைந்த பூசணி போன்ற பழம்.
ഉദാഹരണം :
தர்பூசணி வெயிலின் கொடுமையை தணிக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Large oblong or roundish melon with a hard green rind and sweet watery red or occasionally yellowish pulp.
watermelonഅർത്ഥം : சாப்பிட பயன்படும் ஒருவகை பெரிய பழம்
ഉദാഹരണം :
நதிக்கரையில் தர்பூசணி கொடிகள் பரவி இருக்கின்றன
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வெள்ளரிக்காய் வகையைச் சார்ந்த காய்கறியாகவும் பயன்படும் ஒரு கொடியின் வட்டமான பழம்
ഉദാഹരണം :
சோகனுக்கு தர்பூசணி காய்கறி சாப்பிட பிடிக்கவில்லை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :