അർത്ഥം : புன்செய் நிலத்தில் ஊடுப்பயிராகப் பயிரிடப்படும் கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பு.
ഉദാഹരണം :
விவசாயி வயலில் தட்டாம்பயிரை பயிரிடுகிறார்
പര്യായപദങ്ങൾ : காராமணி, தட்டைபயிறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Sprawling Old World annual cultivated especially in southern United States for food and forage and green manure.
black-eyed pea, cowpea, cowpea plant, vigna sinensis, vigna unguiculata