അർത്ഥം : தங்க உலோகத்தாலான நாணயம்.
ഉദാഹരണം :
அவன் பொற்காசுவிற்கு பதிலாக பணம் கேட்டான்
പര്യായപദങ്ങൾ : பொற்காசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.
ഉദാഹരണം :
சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்
പര്യായപദങ്ങൾ : தங்கநாணயம், பொற்காசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :