അർത്ഥം : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது
ഉദാഹരണം :
ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சர சரவென சத்தத்துடன் உடைவது
ഉദാഹരണം :
மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது
ഉദാഹരണം :
இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது
പര്യായപദങ്ങൾ : சிதை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது
ഉദാഹരണം :
கூரை இடிந்து விழுந்தது.
പര്യായപദങ്ങൾ : இடிந்து விழு, உடை, தகர்த்தெறி, நொறுங்கு, பிள, முறி, வெட்டி வீழ்த்து
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
* पूर्णरूप से सफल न होना या पतन होना।
आपके कारण मेरी योजना असफल हुई।