അർത്ഥം : கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக் கொண்டு வரும் முறை.
ഉദാഹരണം :
அவன் ஜாமீனில் வெளிவர ஆயிரம் ரூபாய் கொடுத்தான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்
ഉദാഹരണം :
ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்
പര്യായപദങ്ങൾ : பிணை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :