അർത്ഥം : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
ഉദാഹരണം :
சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்
പര്യായപദങ്ങൾ : பேச்சு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி, குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் எழுத்து அல்லது எழுத்துக்களின் தொகுதி.
ഉദാഹരണം :
சிறந்த சொல் கொண்டு வாக்கியம் உருவாக்கப்படுகிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A unit of language that native speakers can identify.
Words are the blocks from which sentences are made.അർത്ഥം : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
ഉദാഹരണം :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
ഉദാഹരണം :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।അർത്ഥം : அழை, கூறு, சொல்
ഉദാഹരണം :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வாயால் சொல்லப்படுவது
ഉദാഹരണം :
அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை
പര്യായപദങ്ങൾ : உச்சரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : தெரிவி, சொல்
ഉദാഹരണം :
அவன் தன் காதல் திருமணம் பற்றிய செய்தியை தன் நண்பனிடம் தெரிவித்தான்.
പര്യായപദങ്ങൾ : தெரிவி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी की गुप्त या गूढ़ बात प्रकट या स्पष्ट करना।
उसने अपने प्रेम विवाह का राज खोला।അർത്ഥം : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி.
ഉദാഹരണം :
ரஹிம் வரமாட்டான் என்று அவன் சொன்னான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी वस्तु, काम आदि के बारे में बताना।
उसने कहा कि रहीम आज नहीं आयेगा।അർത്ഥം : பேசு,சொல்
ഉദാഹരണം :
ராம் ராஜனை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
പര്യായപദങ്ങൾ : பேசு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
दो या दो से अधिक व्यक्तियों का किसी प्रकरण पर आपस में कुछ कहना।
हम लोग तुम्हारे बारे में ही बात कर रहे थे।Talk socially without exchanging too much information.
The men were sitting in the cafe and shooting the breeze.അർത്ഥം : உச்சரி, சொல்
ഉദാഹരണം :
மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.
പര്യായപദങ്ങൾ : உச்சரி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : கூறு, சொல்
ഉദാഹരണം :
அவன் தன் கதையை கூறினான்.
പര്യായപദങ്ങൾ : கூறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
ഉദാഹരണം :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
പര്യായപദങ്ങൾ : கூறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
ഉദാഹരണം :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
പര്യായപദങ്ങൾ : கூறு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.അർത്ഥം : சொல்
ഉദാഹരണം :
செல்வா தன் கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
അർത്ഥം : சொல்
ഉദാഹരണം :
நான் உன்னிடம் அவன் நல்லவன் இல்லை என்று சொன்னேன்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :