പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சேர் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சேர்   வினைச்சொல்

അർത്ഥം : நோய்க்காரணத்திற்காக ஒரு நோயாளியை மருத்துவமனையில் வைப்பது

ഉദാഹരണം : ரமேஷை ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रोग के निदान के लिए किसी बीमार को किसी अस्पताल आदि में रखवाना।

रमेश को एक सरकारी अस्पताल में भर्ती कराया गया है।
एडमिट कराना, भरती कराना, भर्ती कराना

Admit into a hospital.

Mother had to be hospitalized because her blood pressure was too high.
hospitalise, hospitalize

അർത്ഥം : ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்தில் ஒப்படைத்தல்.

ഉദാഹരണം : நான் காணாமல் போன குழந்தையை அதன் வீட்டின் கொண்டு போய் சேர்த்தேன்

പര്യായപദങ്ങൾ : கொடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी के साथ किसी स्थान तक इसलिए जाना कि मार्ग में उस पर कोई विपत्ति न आने पाए।

मैंने खोये हुए बच्चे को उसके घर पहुँचाया।
छोड़ना, पहुँचाना, पहुंचाना

Guide or conduct or usher somewhere.

Hand the elderly lady into the taxi.
hand

അർത്ഥം : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது

ഉദാഹരണം : அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்

പര്യായപദങ്ങൾ : கட்டு, பிணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

रस्सी आदि से पैर आदि बाँधना या जकड़ना।

उसने बीमार भैंस को सुई लगाने से पहले उसके अगले पैरों को रस्सी से छाना।
छाँदना, छानना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

അർത്ഥം : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

ഉദാഹരണം : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

പര്യായപദങ്ങൾ : ஒட்டு, செரி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

അർത്ഥം : ஒருவரை தன்பக்கம் இழுத்தல்

ഉദാഹരണം : வக்கீல் பகைவரின் பக்கமுள்ள சாட்சியை தன்னுடைய பக்கத்தில் சேர்த்துக் கொண்டார்

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपने पक्ष में करना।

वक़ील ने विरोधी पक्ष के गवाह को अपने पक्ष में मिलाया।
मिलाना

അർത്ഥം : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ഉദാഹരണം : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

പര്യായപദങ്ങൾ : குறிப்பிடு, பதி, பொறி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

അർത്ഥം : ஏதாவது ஒரு வகையில் இணைய

ഉദാഹരണം : திருமணம் இரு குடும்பங்களை இணைக்கிறது.

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी प्रकार का संबंध स्थापित करना।

विवाह दो परिवारों को जोड़ता है।
जोड़ना, मिलाना

Establish a rapport or relationship.

The President of this university really connects with the faculty.
connect

അർത്ഥം : உலோகப்பொருட்களை ஆணியின் மூலமாக இணைப்பது

ഉദാഹരണം : இந்த இயந்திரத்தின் உடைந்துபோன பாகம் ஒட்டப்பட்டது

പര്യായപദങ്ങൾ : இணை, ஒட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

धातु आदि की वस्तुओं में टाँके द्वारा जोड़ लगना।

इस यंत्र का टूटा हुआ भाग झल गया।
झलना, पंजना

അർത്ഥം : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்

ഉദാഹരണം : கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.

പര്യായപദങ്ങൾ : வா


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी पद, स्थान आदि तक पहुँचना।

विनोद की तरह आज मैं भी कलेक्टर के पद पर पहुँच गया हूँ।
अपनी मेहनत के बल पर वह यहाँ तक पहुँचा है।
पहुँचना, पहुंचना

അർത്ഥം : பொருத்தமாக இருப்பது

ഉദാഹരണം : இந்த முழுக்கால் சட்டைக்கு மேல்சட்டை பொருந்தவில்லை

പര്യായപദങ്ങൾ : இணை, பொருந்து


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

मेल खाना।

इस पैंट के साथ यह शर्ट नहीं जाती है।
जँचना, जाना, मेल खाना

Be equal or harmonize.

The two pieces match.
match

അർത്ഥം : ஒரு நிகழ்வில் ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கலந்துகொள்வதற்காக இணைவதுசெயலில் ஒரு நபர் அல்லது சில நபர்கள் இணைந்து செயல்படுவதற்கு கலந்துகொள்வது

ഉദാഹരണം : அவர்களும் இந்த அமைப்பின் மூலமாக இணைகிறார்கள்

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कार्य में किसी व्यक्ति या कुछ व्यक्तियों का योग देने के लिए सम्मिलित होना।

वे भी इस संस्था से जुड़े हैं।
जुड़ना, जुड़ा होना, संबद्ध होना

അർത്ഥം : செயல்படுத்துவதற்காக ஒன்றைக் கலப்பது

ഉദാഹരണം : ஹோலியின் சமயம் போதைப்பொருள் கலக்கப்படுகிறது

പര്യായപദങ്ങൾ : கல


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गति देकर एक में मिलाना।

होली के समय भाँग घोटते हैं।
आलोड़न करना, आलोड़ना, घोंटना, घोटना, मथना

അർത്ഥം : எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.

ഉദാഹരണം : மாணவர்கள் எண்களை மிகவும் எளிதாக கூட்டினார்கள்

പര്യായപദങ്ങൾ : இணை, கூட்டு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

संख्याओं का योगफल निकालना।

छात्र ने दस संख्याओं को बहुत आसानी से जोड़ा।
जोड़ करना, जोड़ना, योग करना

Add up to.

Four and four make eight.
make

അർത്ഥം : சிக்கலில் மற்றொருவரையும் பொறுப்பாளியாக்கி அவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது

ഉദാഹരണം : ரமேஷ் தான் பிடிபட்டவுடன் என்னையும் சேர்த்துக்கொண்டான்

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उलझन या झंझट के लिए किसी को उत्तरदायी बनाकर उसे अपने साथ लगाना।

रमेश खुद तो फँसा ही साथ में मुझे भी लपेट लिया।
लपेटना

Engage as a participant.

Don't involve me in your family affairs!.
involve

അർത്ഥം : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது

ഉദാഹരണം : இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்

പര്യായപദങ്ങൾ : இணை, சந்தி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* जुड़ना या मिलना या एक साथ होना।

यहाँ दो सड़कें मिलती हैं।
यात्री फिर से हवाई अड्डे पर मिल गए।
मिलना

Make contact or come together.

The two roads join here.
conjoin, join

അർത്ഥം : தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.

ഉദാഹരണം : இந்த நாற்காலியின் உடைந்த கைப்பிடியை ஒன்றாக இணைக்கப்பட்டது

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

कुछ वस्तुओं का इस प्रकार परस्पर मिलना या सटना कि एक का अंग या तल दूसरी के साथ लग या चिपक जाए।

इस कुर्सी का टूटा हुआ हत्था जुड़ गया।
जुटना, जुड़ना, लगना, संबंध होना, संबद्ध होना, संयुक्त होना, संलग्न होना

Be or become joined or united or linked.

The two streets connect to become a highway.
Our paths joined.
The travelers linked up again at the airport.
connect, join, link, link up, unite

അർത്ഥം : வண்டி, செக்கு, கலப்பை போன்றவற்றை நடத்துவதற்கு முன்பு குதிரை, எருது முதலியவற்றைக் கட்டுதல்

ഉദാഹരണം : மாட்டு வண்டியில் இரு எருதுகளை இணைத்தனர்

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

गाड़ी, कोल्हू, हल आदि चलाने के लिए उनके आगे घोड़े, बैल आदि का बँधना।

बैलगाड़ी में दो बैल जुते हैं।
जुड़ना, जुतना, नँधना, नंधना, नधना

അർത്ഥം : குளிர்வான பொருளை குளிர வைப்பதற்காக பனிக்கட்டியின் கீழே வைப்பது

ഉദാഹരണം : அவன் பெப்சி பாட்டிலை இணைத்து கொண்டு இருக்கிறான்

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पेय पदार्थ को ठंडा करने के लिए बरफ के नीचे रखना।

वह पेप्सी की बोतल को झाल रहा है।
झालना

അർത്ഥം : தங்களுக்குள் இந்த முறையில் சேர்வது என்னவென்றால் இருவரின் விலாப்பகுதி அல்லது அடிப்பாகம் ஒன்று மற்றொன்றொடு இணைவது

ഉദാഹരണം : நீ உன்னுடைய உடலால் என்னிடம் இணையாதே

പര്യായപദങ്ങൾ : இணை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

आपस में इस प्रकार मिलाना कि दोनों के पार्श्व या तल एक दूसरे से लग जाएँ।

तुम अपना शरीर मुझसे मत सटाओ।
जुटाना, सटाना

சேர்   பெயர்ச்சொல்

അർത്ഥം : ஓர் அளவை

ഉദാഹരണം : அவன் ஒரு சேர் நெய் குடித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

एक तौल जो सोलह छटाँक या अस्सी तोले के बराबर की होती है।

वह एक सेर घी पी गया।
सेर