അർത്ഥം : சிவப்பாக இருப்பது
ഉദാഹരണം :
குழந்தைகள் அழுது - அழுது சிவந்துவிட்டனர்
പര്യായപദങ്ങൾ : சிவந்துபோ, சிவந்துவிடு, செவந்துவிடு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வெயில் அல்லது கோபத்தின் காரணமாக முகம் சிவப்பது
ഉദാഹരണം :
கோபத்தினால் பாபுவின் முகம் சிவந்து போனது
പര്യായപദങ്ങൾ : சிவந்து போ
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :