അർത്ഥം : ஒரு வேலையை செய்வது அல்லது செய்யப்படும் நிலை
ഉദാഹരണം :
பாலிலிருந்து தயிர் உருவாவது ஒரு வேதியியல் செயல் ஆகும்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : செயல், நடவடிக்கை
ഉദാഹരണം :
ராமின் செயலைக் கண்டு நான் வியந்து போனேன்.
പര്യായപദങ്ങൾ : நடவடிக்கை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.
ഉദാഹരണം :
இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।
इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।അർത്ഥം : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.
ഉദാഹരണം :
நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்
പര്യായപദങ്ങൾ : காரியம், செய்கை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।
आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।