അർത്ഥം : குங்குமப்பூ நிறத்திலுள்ள
ഉദാഹരണം :
வேள்வி செய்யும் தளத்தின் மீது இடத்திற்கு இடம் சிவப்பு நிற கொடி பறந்துக் கொண்டிருந்தது
പര്യായപദങ്ങൾ : சிவப்பு வண்ண, செந்நிற, செம்மைநிற, செவ்வண்ண, சேப்பு வண்ண, சேப்புநிற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிவப்பு நிறத்தையுடைய
ഉദാഹരണം :
அவன் உடுத்தியிருந்த சிவப்புநிற புடவை நன்றாக இருந்தது
പര്യായപദങ്ങൾ : செந்நிற, செம்மை நிற
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :