അർത്ഥം : மாளிகையை உருவாக்கும் கைவினை கலைஞன்
ഉദാഹരണം :
தாஜ்மஹால் உருவாக்கிய ஆயிரக்கணக்கான சிற்பிகளின் கையை வெட்டினர்
പര്യായപദങ്ങൾ : சிற்பம்செதுக்குபவர், சிலைவடிப்பவர், ஸ்தபதி
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
भवन आदि बनाने वाला शिल्पकार।
ताजमहल की उत्तमता का श्रेय उसे बनानेवाले वास्तुशिल्पी को जाता है।അർത്ഥം : கற்களை வெட்டி அல்லது செதுக்கி சில பொருட்களை செய்யும் நிபுணர்
ഉദാഹരണം :
சிற்பி கற்களினால் சிலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : சிலை சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்
ഉദാഹരണം :
சிற்பி பிள்ளையார் சிலையை செய்கிறார்
അർത്ഥം : சிலை, சிற்பம் ஆகியவற்றை உருவாக்குபவர்.
ഉദാഹരണം :
தாஜ்மகால் நல்ல சிற்பிகளின் ஒரு அற்புதமான படைப்பு
പര്യായപദങ്ങൾ : கல்செதுக்குப்பவர்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A professional whose work is consistently of high quality.
As an actor he was a consummate craftsman.