അർത്ഥം : தண்டனையாக ஒருவர் குறிப்பிட்ட காலம் வரை சிறையில் இருக்கும் நிலை
ഉദാഹരണം :
அவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைவாசம் கிடைத்தது
പര്യായപദങ്ങൾ : கைதி
അർത്ഥം : குற்றங்களுக்கு நீதி மன்றம் வழங்கும் சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை
ഉദാഹരണം :
லஞ்சம் வாங்கிய குற்றத்தால் ராகுலுக்கு சிறை தண்டனை கிடைத்தது
പര്യായപദങ്ങൾ : சிறைதண்டனை
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
Putting someone in prison or in jail as lawful punishment.
imprisonmentഅർത്ഥം : தண்டனையாகச் சிறையில் கழிக்க வேண்டிய நிலை
ഉദാഹരണം :
பண்டித் ஜவஹர்லால் நேரு தன்னுடைய சிறைவாசம் பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
A state of being confined (usually for a short time).
His detention was politically motivated.