അർത്ഥം : பூமியின் மேற்பரப்பில் மேல்நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் சிறியத் தொகுதி
ഉദാഹരണം :
தபால்காரன் விரைந்து ஓடி மலைமீது ஏறிவிட்டான்
പര്യായപദങ്ങൾ : சின்னகிரி, சின்னகுன்று சிறியவரை, சின்னபருவதம், சின்னபர்வதம், சின்னபறம்பு, சின்னமலை, சின்னவரை, சிறியகிரி, சிறியகுன்று, சிறியபருவதம், சிறியபர்வதம், சிறியபறம்பு