പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சிக்கல் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சிக்கல்   பெயர்ச்சொல்

അർത്ഥം : சிக்கலான செயல்

ഉദാഹരണം : இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது

പര്യായപദങ്ങൾ : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

उलझने की क्रिया या भाव।

इस कार्य को करने में अनेक उलझाव आ सकते हैं।
उलझाव, पेचीदगी

Trouble or confusion resulting from complexity.

perplexity

അർത്ഥം : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.

ഉദാഹരണം : நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்

പര്യായപദങ്ങൾ : சச்சரவு, வீண்சச்சரவு, வீண்சிரமம்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

An angry disturbance.

He didn't want to make a fuss.
They had labor trouble.
A spot of bother.
bother, fuss, hassle, trouble

അർത്ഥം : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ഉദാഹരണം : அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்

പര്യായപദങ്ങൾ : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

पेचीदा या जटिल होने की अवस्था या भाव।

उसने क़ानून की पेचीदगी का फ़ायदा उठाया।
जटिलता, पेचीदगी, पेचीदापन, पेचीलापन

The quality of being intricate and compounded.

He enjoyed the complexity of modern computers.
complexity, complexness

അർത്ഥം : ஏதாவது ஒரு பொருட்கள் போன்றவை சிக்குதல் அல்லது தங்களிடத்தில் சிக்கும் செயல்

ഉദാഹരണം : சியாம் கயிற்றின் சிக்கலை எடுத்துக்கொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी वस्तु आदि या वस्तुओं आदि के उलझने या आपस में फँसने की क्रिया।

श्याम रस्सियों की उलझन को दूर कर रहा है।
अवरेब, उलझन, औरेब, गुत्थी

അർത്ഥം : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை

ഉദാഹരണം : வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்

പര്യായപദങ്ങൾ : பிரச்சினை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह उलझनवाली विचारणीय बात जिसका निराकरण सहज में न हो सके।

बेरोज़गारी देश के सामने एक बहुत बड़ी समस्या है।
पहले इस समस्या को सुलझाइए।
उलझन, गुत्थी, प्रश्न, प्राब्लम, प्रॉब्लम, मसला, मुद्दा, समस्या

A source of difficulty.

One trouble after another delayed the job.
What's the problem?.
problem, trouble