അർത്ഥം : குறிப்பிட்ட ஒன்றுடன் சம்பந்தப்பட்ட அல்லது தொடர்புடைய.
ഉദാഹരണം :
சாறுண்ணிகள் மற்ற தாவரங்களை சார்ந்த நிலையில் வாழ்கின்றன
പര്യായപദങ്ങൾ : சார்ந்துள்ள
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒன்றை அண்டியிருப்பது அல்லது துணைக்கொண்டிருப்பது
ഉദാഹരണം :
வெண்குஷ்டநோய் இரத்தம், மாமிசம் மற்றும் வயிற்றின் மூல உருவத்தை அண்டியிருக்கிறது
പര്യായപദങ്ങൾ : அண்டிய
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : மற்றொன்றை ஆதாரமாகக் கொண்டிருக்கும்
ഉദാഹരണം :
எங்கள் வீட்டுச் சுவரின் மேலே சார்ந்த மல்லிகைக் கொடியில் பூக்கள் பூத்திருந்தன.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :