അർത്ഥം : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.
ഉദാഹരണം :
முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।
एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।അർത്ഥം : தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
ഉദാഹരണം :
அவன் குடும்பஸ்தனாக இருந்தும் துறவியாக இருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : அருகன், சன்னியாசி, சாமியார், சுவாமியார், தாபசன், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகன், பூதாத்துமன், பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி
ഉദാഹരണം :
நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்
പര്യായപദങ്ങൾ : அருகன், அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி, சன்னியாசி, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று பிச்சை எடுக்கும் சாது
ഉദാഹരണം :
சாது ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :