പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சலம் എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சலம்   பெயர்ச்சொல்

അർത്ഥം : புண், கட்டி முதலியவற்றிலிருந்து வெளிவரும், துர்நாற்றமுடைய வெளிர் மஞ்சள் நிறத் திரவம்.

ഉദാഹരണം : கொப்பளத்திலிருந்து சீழ் வடிந்தது

പര്യായപദങ്ങൾ : சீழ்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

फोड़े आदि में से निकलने वाला सफेद विषाक्त पदार्थ।

उसके फोड़े से मवाद बह रहा है।
पीप, पीब, पीव, पूय, प्रसित, मलज, मवाद, माद्दा, राध

A fluid product of inflammation.

festering, ichor, purulence, pus, sanies, suppuration

അർത്ഥം : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்

ഉദാഹരണം : அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது

പര്യായപദങ്ങൾ : ஊந்தண்ணி, சீ, சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।

उसके घाव से कचलोहू बह रहा था।
कचलोहू, पूयरक्त

അർത്ഥം : காயம் ஏற்பட்டால் அல்லது விலங்குகள் கடிப்பதினால் அல்லது மரம் - செடிகளின் பகுதியிலிருந்து நீரைப் போலிருக்கும் ஒருவித திரவப் பொருள்

ഉദാഹരണം : அவனுடைய காயத்திலிருந்து சீழ் வருகிறது

പര്യായപദങ്ങൾ : சீ, சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

चोट लगने या कटने आदि पर प्राणियों या पेड़-पौधों के अंगों से स्रावित, पानी की तरह का एक तरल पदार्थ।

उसके घाव से पंछा निकल रहा है।
पंछा

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion