അർത്ഥം : யானையின் பின்புறத்தில் போடப்படுகிற வண்ண விரிப்பு
ഉദാഹരണം :
பாகன் யானையின் முதுகின் மீது வண்ண விரிப்பை விரித்துக் கொண்டிருக்கிறான்
പര്യായപദങ്ങൾ : அம்பாரித்துணி, வண்ண விரிப்பு
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : யானையின் முதுகின் மீது வைக்கும் மெத்தை
ഉദാഹരണം :
பில்வான் யானையின் முதுகின் மீது வைக்கும் சப்பரமஞ்சத்தை இறுக்கிக்கொண்டிருக்கிறான்
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :