പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சந்தி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சந்தி   வினைச்சொல்

അർത്ഥം : ஒருவர் மூலமாக சந்திப்பது

ഉദാഹരണം : அவன் தன்னுடைய சகோதரன் மூலமாக சந்தித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी से भेंट करने जाना।

वह अपने भाई से मिलने गया है।
मिलने जाना

അർത്ഥം : சந்திப்பு நிகழ்வது அல்லது அறிமுகம் ஏற்படுவது

ഉദാഹരണം : நான் இன்று ஷர்மாஜி வீட்டிற்கு சென்றேன் ஆனால் அவரை சந்திக்க வில்லை


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

भेंट होना या मुलाकात होना।

आज मैं शर्माजी के घर गया था पर वे नहीं मिले।
भेंट होना, मिलना, मुलाकात होना

അർത്ഥം : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது

ഉദാഹരണം : இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்

പര്യായപദങ്ങൾ : இணை, சேர்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* जुड़ना या मिलना या एक साथ होना।

यहाँ दो सड़कें मिलती हैं।
यात्री फिर से हवाई अड्डे पर मिल गए।
मिलना

Make contact or come together.

The two roads join here.
conjoin, join

അർത്ഥം : குறிப்பிட்ட ( அல்லது ஒருவருடன் நிலையான தொடர்பு வைத்திருப்பது )

ഉദാഹരണം : அவன் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனை சந்தித்துக் கொண்டிருக்கிறான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

* नियमित रूप से मिलना विशेषकर स्त्री पुरुष का या किसी के साथ स्थिर संबंध रखना।

वह एक अधेड़ आदमी से मिल रही है।
वह फिर से अपनी पहली बीबी से मिल रहा है।
डेट करना, मिलना

അർത്ഥം : ஒருவரைக் குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடியோ தற்செயலாகவோ பார்த்துப் பேசுதல்.

ഉദാഹരണം : அவன் நகரத்தில் தன் நண்பர்களைச் சந்தித்தான்


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

किसी से मिलना या भेंट करना।

उसने शहर में अपने संबंधियों से भेंट की।
भेंट करना, भेंटना, मिलना, मुलाक़ात करना, मुलाकात करना

Go to see for a social visit.

I went to see my friend Mary the other day.
see

சந்தி   பெயர்ச்சொல்

അർത്ഥം : இரண்டு சொற்கள் அல்லது இடைச்சொற்கள் சேரும்போது அவற்றின் இறுதி எழுத்தும் அடுத்து வருவதன் முதல் எழுத்தும் இணையும்போது ஏற்படும் மாற்றம்

ഉദാഹരണം : ரமாவுடன் ஷ் சந்தி ஏற்படுவதால் ரமேஷ் ஆகிப்போகிறது


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

व्याकरण में वह विकार जो दो अक्षरों के पास-पास आने के कारण उनके मेल से होता है।

रमा एवं ईश में संधि होने पर रमेश हो जाता है।
संधि, संहिता, सन्धि

The articulatory process whereby the pronunciation of a word or morpheme changes when it is followed immediately by another (especially in fluent speech).

sandhi