പേജിന്റെ വിലാസം പകർത്തുക ട്വിറ്ററിൽ പങ്കിടുക വാട്ട്സ്ആപ്പിൽ പങ്കിടുക ഫേസ്ബുക്കിൽ പങ്കിടുക
ഗൂഗിൾ പ്ലേയിൽ കയറുക
പര്യായപദങ്ങളും വിപരീതപദങ്ങളും ഉള്ള தமிழ் എന്ന നിഘണ്ടുവിൽ നിന്നുള്ള சந்தர்ப்பவாதி എന്ന വാക്കിന്റെ അർത്ഥവും ഉദാഹരണവും.

சந்தர்ப்பவாதி   பெயர்ச்சொல்

അർത്ഥം : அரசியல், கருத்தியல் போன்றவற்றில் சுயலாபத்திற்காக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஏற்கனவே தான் கொண்டிருக்கும் கொள்கை, கருத்து போன்றவற்றிற்கு முரணாக மாறிகொள்பவர்

ഉദാഹരണം : பெரும்பான்மையான தலைவர்கள் சந்தர்ப்பவாதியாக இருக்கிறார்கள்

പര്യായപദങ്ങൾ : சுயநலவாதி, சூழ்நிலைவாதி


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

जब जैसा अवसर आवे तब वैसा काम करके मतलब निकालने का सिद्धान्त।

अधिकतर नेता अवसरवाद के कायल हैं।
अवसरवाद

Taking advantage of opportunities without regard for the consequences for others.

expedience, opportunism, self-interest, self-seeking

അർത്ഥം : எந்த சூழ்நிலையையும் சுபலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் போக்கு உடையவன்.

ഉദാഹരണം : சந்தர்ப்பவாதி மனிதன் எந்த சூழ்நிலையிலும் பிழைத்துக் கொள்வான்.


മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :

अपने लाभ के लिए सदा उपयुक्त अवसर की ताक में रहनेवाला व्यक्ति।

आजकल अवसरवादियों का ही बोलबाला है।
अवसर-साधक, अवसरवादी, जमानासाज, ज़मानासाज़, मौकापरस्त

A person who places expediency above principle.

opportunist, self-seeker